“ஒல்லி நடிகரின் அடுத்த டார்கெட் இந்த பிரபலத்தின் மகளா”..?? – கடுப்பில் மூத்த நடிகர் ..!! என்னப்பா சொல்றிங்க..?? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஒல்லி நடிகரின் அடுத்த டார்கெட் இந்த பிரபலத்தின் மகளா”..?? – கடுப்பில் மூத்த நடிகர் ..!! என்னப்பா சொல்றிங்க..??

Published

on

தற்போது பரவி வரும் வரும் இந்த வை ரசால் உலகம் முழுதும் முடங்கி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மக்கள் அனைவரும் ப டும் இன்னல்களை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் நமது நெட்டிசன்கள் தேவையில்லாமல் பழைய வி ஷயங்களை கிளறி நடிகர் நடிகைகளை சங்கடத்தில் ஆ ழ்த்தி வருகின்றன. தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான திரைப்படம் 3.

படம்  தோல்வியை சந்தித்தாலும் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டன. அதிலும் அனிருத் இசையமைப்பில் தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் எங்கும் புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இ ருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இ ருக்கிறது என அப்போதே கொ ளுத் தி போ ட்டார்கள் நம் கோலிவுட் வாசிகள். இது போதாதா நம்ம நெட்டிசன்களுக்கு.

Advertisement

இருவரையும் வைத்து கிழி கிழி என்று கி ழித்து வி ட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இ ழந்த ஸ்ருதிஹாசன் நேரடியாகவே இந்த வதந்திக்கு பதில் அளித்தார். ஸ்ருதிஹாசன் கூறியதாவது, தனுஷ் சினிமாவில் தனக்கு கிடைத்த நல்ல நண்பர் எனவும், நம்பிக்கைக்குரியவர் எனவும் புகழ்ந்து தள்ளினார். மேலும் இருவருக்கும் இடையில் நல்ல நட்பை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். ஒரு மனைவியே கணவனை இவ்வளவு ரொமான்டிக்காக இன்னொரு பெண்ணுடன்,

சேர்த்து வைத்து எடுக்க வேண்டிய தேவை இருக்கிறதா என பல கேள்விகள் ஐஸ்வர்யாவை சுற்றின. அப்போது இது ஒரு பெ ரிய பூதாகரமாக வெ டித்து ஒருவழியாக அ டங்கியது. தற்போது பழைய விஷயங்களை திரும்பிப்பார்க்க ஆ ரம்பித்திருக்கும் நெட்டிசன்கள் போ கிற போ க்கில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை ஒரு கா ட்டுக் கா ட்டிவிட்டு சென்றுவி ட்டார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in