LATEST NEWS
நடிகை குஷ்பூவுக்கு எத்தனை சகோதரர்கள் தெரியுமா..? – பருவத்தில் செல்ல தங்கையாக அண்ணன்களுடன் இருக்கும் மிக அரிய புகைப்படம் உள்ளே..!
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் அவர்களுடைய எதிர்பார்ப்பு குறையாத வகையில் படங்களை அள்ளி தருகிறார்கள் அவர்களுடைய இயக்குனர்கள். தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து நடிகர், நடிகைகளும் திறமை வாய்ந்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அவர்களுக்கு ஏற்றவாறு தான் வர்களது ரசிகர்களுக்கும். சினிமா ரசிகர்கள் சினிமா பிரியர்கள் இங்கு ஏராளமாகி உள்ளார்கள்.
மேலும் மிகவும் பிடித்த நடிகர்களை அறிந்த ரசிகர்களுக்கு அவர்களின் குடும்பம் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு மூன்று அண்ணன்மார்கள் இருக்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் சகோதரர்களுடன் எடுத்த இளம் வயது போட்டோவை வெளியிட்டுள்ளார். டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில், அவர்களுடன் செல்ல தங்கையாக குஷ்பு காட்சி அளிக்கிறார்.
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீ யாய் பரவி வருகிறது. அடேங்கப்பா நடிகை குஷ்பூவுக்கு இத்தனை சகோதரர்களா என வியந்தும் பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
