என்ன ஆனார் கோலங்கள் சீரியலில் ஆர்த்தியாக நடித்த ஸ்ரீவித்யா..? – தற்போதய நிலை என்ன..? – இணையத்தில் வெளியான தகவல் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன ஆனார் கோலங்கள் சீரியலில் ஆர்த்தியாக நடித்த ஸ்ரீவித்யா..? – தற்போதய நிலை என்ன..? – இணையத்தில் வெளியான தகவல் இதோ..!

Published

on

தொலைக்காட்சி தொடர்கள் சில காலம் கடந்தாலும் மக்கள் மனதில் நிற்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். அந்த வர்சியில் இந்த தொடரும் உள்ளடைந்தும் என்று சொல்லலாம்.ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று கோலங்கள். இதில் ஆர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ரீவித்யா ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள்.

கோ பமான காட்சிகளில் கண்களை உருட்டி உருட்டி நடித்த ஸ்ரீவித்யா, சீரியல்களில் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தொடர்ந்து குடும்பம், பிள்ளைகள் என பொழுதை கழித்தாலும் மீண்டும் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

Advertisement

 

இருப்பினும் சொந்தமாக தொழில் செய்ய எண்ணி, சீரியலுக்கு முழுக்கு போட்டார். அதாவது வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி, அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது இவரது நிறுவனம்.

Advertisement

ஹோட்டல் போல இல்லாமல், உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை, தற்போது பிஸியாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தாலும் நடிப்பிலும் அசத்த ரெடியாக இருக்கிறாராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in