நடிகை த்ரிஷாவின் அம்மா-வ பாத்துருக்கீங்களா.? திரிஷாவை மிஞ்சும் அழகுடன் இருக்காங்களே..!! நீங்களே பாருங்க – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை த்ரிஷாவின் அம்மா-வ பாத்துருக்கீங்களா.? திரிஷாவை மிஞ்சும் அழகுடன் இருக்காங்களே..!! நீங்களே பாருங்க

Published

on

தமிழ் சினிமாவில் ஜோடி திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்பு தொடர்ந்து திரைப்படங்கள் ஹிட் அ டிக்கவே தமிழ் சினிமாவில் சீக்கிரமே முன்னணி கதா நாயகியாக உருவெடுத்தார்.தனியாக இவருக்கென ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் பல இளைஞர்களின் கனவு கண்ணியாகவும் திகழ்ந்தார்.இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் மிகவும் பிஸியாக அப்பொழுது நடித்தார். நடிகை த்ரிஷா கில்லி,சாமி,திருபா ட்சி,ஆறு,அரண்மனை 2 மற்றும் 96 என பல வெற்றி படங்களில் கதா நாயகியாக நடித்து மிக பெரிய வெற்றி பெற்றுள்ளன..பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது சினிமாவில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

Advertisement

நடிகை த்ரிஷாவுக்கு இன்னும் தி ருமணம் நடக்க வில்லை.சில வருடங்களுக்கு முன் தெலுங்கு நடிகர் ரானாவுடன் காதல் ஏற்பட்டு பின்பு அந்த காதல் மு றிந்தது,பின் சென்னையை சேர்ந்த வருண் மணியனுடன் நிச்சய தார்த்தம் வரை சென்று அந்த திருமணமும் நின்றது.30 வயதை கடந்தும் இன்னும் தி ருமணம் ந டக்காத நடிகைகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் திரிஷா நடிப்பில் கடைசியாக வந்த 96 படம் அவருக்கு பெரிய திருப்பத்தை எற்படுத்தி கொடுத்தது.அதை தொடர்ந்து இனி கவனமாக தான் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளார்.
திரிஷா எப்போதும் அவரின் அம்மாவுடன் தான் பார்த்திருப்போம், அவருடைய அப்பாவை பலரும் பார்த்துக்க மாட்டார்கள், இதோ இவர் தான் திரிஷாவின் அப்பா…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in