குட்டி குழந்தையா இருந்தாங்க அதுக்குள்ளயா..? வேட்டி சட்டையில் கலக்கும் நடிகர் சூர்யாவின் மகன்! அழகில் ஜோதிகாவையும் மிஞ்சிய மகள்..!!தீ யாய் பரவும் காட்சி – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டி குழந்தையா இருந்தாங்க அதுக்குள்ளயா..? வேட்டி சட்டையில் கலக்கும் நடிகர் சூர்யாவின் மகன்! அழகில் ஜோதிகாவையும் மிஞ்சிய மகள்..!!தீ யாய் பரவும் காட்சி

Published

on

6 மாதங்களுக்கு முன்பு சூர்யா அவரின் குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்கு சென்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது. இந்த காணொளியில், சூர்யா – ஜோதிகாவின் மகள் தியா பட்டு பாவாடை சட்டையிலும் மகன் தேவ் வேட்டி சட்டையிலும் க்யூட்டாக உள்ளனர். இருவரும் அடையாளம் தெரியாத அளவு வளர்ந்து விட்டனர். இதனை தேடி கண்டுப்பித்த சூர்யா ரசிகர்கள் காணொளியை வைரலாக்கி வருகின்றனர். இதேவேளை, சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, ஒரு சினிமா விருது வழங்கும் நிகழ்வில் கோயில் பற்றி பேசியது சர்ச்சையானது.

ஜோதிகாவின் பேச்சுக்கு இந்துத்துவ ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதே அளவுக்கு ஆதரவு குரல்களும் எழுந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in