தனது மகன் சிம்புவின் நிலை குறித்து பிரஸ் மீட்டில் அழுத T.ராஜேந்தர்..!இணையத்தில் வெளியான மிகவும் வருத்தமான செய்தி இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது மகன் சிம்புவின் நிலை குறித்து பிரஸ் மீட்டில் அழுத T.ராஜேந்தர்..!இணையத்தில் வெளியான மிகவும் வருத்தமான செய்தி இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞர்களில் இவரும் ஒருவர் T .ராஜேந்தர் . இது வரை எந்த நடிகைகளுடன் நெ ருக்கமான காட்சிகளில் நடிக்காத நடிகர்களில் ராஜேந்தரும் ஒருவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த அமலா, நளினி மற்றும் மும்தாஜ் போன்ற கதாநாயகிகளை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்ததே ராஜேந்தர் தான்.

ராஜேந்தரின் மகன் சிம்பு சிறு வயதில் இருந்து சினிமாவில் நடித்து கொண்டு இருந்தவரை தனது இயக்கத்தில் “காதல் அழிவதில்லை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகம் செய்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்களை கையில் வைத்து இருந்தார் சிம்பு. சிம்பு பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். சிம்பு முதலில் காதலித்து யார் என்று ஊருக்கே தெரியும் ஒரு நிகழ்ச்சியில் பொது மேடையில் சிம்பு நயன்தாராவை ப்ரப்போஸ் செய்தார்.

Advertisement

ஒரு வருடத்திற்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தார் ராஜேந்தர் தனது இளையமகன் காதல் திருமணம் செய்து கொண்டதை எப்படி எடுத்து கொண்டீர்கள் என்று கேட்டார்கள் அதற்கு ராஜேந்தர் நம் பிள்ளைகளுக்கு பிடித்த செல்போன் வாங்கி தருகிறோம். இப்படி எல்லாம் பிடித்ததை கொடுத்த பெற்றோர்கள் அவர்கள் வாழ்க்கைக்கு என் பிடித்த ஒரு பெண்ணை கொடுக்க கூடாது, அப்படி கொடுத்தால் அவர்கள் வாழ்கை நன்றாக இருக்கும். அதனால் என் மகனின் ஆசைக்கு இணங்க இஸலாமியர் தோழரின் மகளை நான் திருமணம் செய்து வைத்தேன் என்று கூறினார்.

Advertisement

சிம்புவின் திருமணம் எப்போது என்று கேட்டதற்கு கண்கலங்கி அழுதார். சிம்பு மிக அருமையான பிள்ளை. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு எப்போதும் இருக்கும். அவரது திருமணம் முடிவு பற்றி கேட்டால் மிகவும் க ஷ்டமாக இருக்கிறது. எனக்கு என் மீது வ ருத்தம் , இறைவன் மீது வ ருத்தம் என்று கண்கலங்கி உள்ளார் ராஜேந்தர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in