LATEST NEWS
மதுர படத்தில் வந்த ஹீரோயினா இது, உடல் எடை அதிகம் போட்டு ஆளே அடையாளம் தெரியவில்லை, புகைப்படம் இதோ..!!
தமிழ் சினிமாவின் ஹீரோயின் என்றாலே மார்க்கெட் இருக்கும் வரை தான். அவர்களின் மார்க்கெட் குறைந்தால் சீரியல், வெளிநாட்டு மாப்பிள்ளை என்று செட்டில் ஆகிவிடுவார்கள். தற்போது மதுர படத்தில் நடித்த ரக்ஷிதா புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல். ஆம், தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான தம் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரக்ஷிதா.
இதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மதுர படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இன்னொரு நடிகையாக தேஜஸ்ரீ நடித்திருந்தார். ஆரம்பத்திலேயே சிம்பு மற்றும் விஜய்யுடன் நடித்திருந்தாலும் ரக்ஷிதாவுக்கு படவாய்ப்புகள் எதிர்பார்த்தளவு கிடைக்கவில்லை. இதையடுத்து அரசியலில் குதித்த அவர் பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட துவங்கினார். பின்னர், கன்னட இயக்குனர் பிரேமை திருமணம் செய்து கொண்ட இவருக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். அரசியல், குடும்ப வாழ்க்கை என செட்டிலாகி விட்டார் ரக்ஷிதா. இந்நிலையில் நடிகை ரக்ஷிதாவின் லேட்டட்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி போயுள்ளார் ரக்ஷிதா. இதை கண்ட எலந்தை பழம் பாட்டுக்கு பம்பரம் மாதிரி ஆட்டம் போட்ட ரக்ஷிதாவா இது! என்று ஆச்சரியம் அடங்காமல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
