அடேங்கப்பா..! – எப்படி இருந்த நடிகை ரம்பா..? – இப்போ ஆள் அடையாளம் தெரியாமல் ஆயுட்டாங்களே..! – அ திர் ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! – எப்படி இருந்த நடிகை ரம்பா..? – இப்போ ஆள் அடையாளம் தெரியாமல் ஆயுட்டாங்களே..! – அ திர் ச்சியில் உ றைந்த ரசிகர்கள்..! – வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

Published

on

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவில் நாம் பல நடிகைகளை பார்த்து வந்துள்ளோம் என்று சொல்லலாம். தமிழ் சினிமாவில் புது முகங்களின் வரத்து அ திகரித்துக்கொண்டே போ கிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில், தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ரம்பா. நடிகை ரம்பா, சுந்தர புருஷன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமுகமானார். இவர் நடித்த உள்ளத்தை அ ள்ளித்தா,  அருணாசலம், ராசி,  நினைத்தேன் வந்தாய், காதலா காதலா, மின்சார கண்ணா,  உள்பட பல படங்கள் ஹிட்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ரம்பாவுக்கும் கனடாவை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதனுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 வயதில் லாவண்யா என்ற மகளும் 3 வயதில் சாஷா என்ற மகளும் உள்ளனர். ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் க ருத்து வேறுபாடு ஏ ற்பட்டு விவா கரத் துக்கு தயாரானார்கள். இந்த விவகாரம் மீடியாக்களில் வெ ளியாகி ப ரப ரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

ஆனால் குடும்பத்தினர் சமரசம் பேசி மீண்டும் சேர்த்து வைத்தனர். இந்நிலையில் தற்போது அதில் இருந்தெல்லாம் மீண்டு கணவருடன் கனடாவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது ஆளே மாறி அடையாளம் தெரியாத அளவுக்கு உள்ளார். இவருடைய சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே இது ரம்பா தானா என்று ஆ ச்ச ரியத்துடன் பார்த்து வருகிரார்கள். இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்கள்….

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in