LATEST NEWS
வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி க வர்ச்சி ஆட்டம் போ ட்ட பிரபல நடிகை..! – தீ யாய் பரவும் வீடியோ உள்ளே..!
தற்போது உள்ள நிலையில் எங்கும் வெளியில் செல்லமுடியாமல் இருக்கும் திரைப்பிரபலங்கள், வீட்டிலேயே தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகை வேதிகா, தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியில் குட்டை பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய இடுப்பை வெடுக் வெடுக்கன ஆ ட்டியபடி போட்ட ஆட்டம் வைரலாகி வருகிறது. நடிகை வேதிகா ‘மதராசி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமான நடிகை வேதிகா.
‘ முனி’,’ காளை’, ‘காஞ்சனா’, உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். இவரால் கோலிவுட் திரையுலகில், முன்னணி இடத்தை பிடிக்க முடியாததால், கன்னடம், தெலுங்கு, திரையுலகில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அணைத்து சினிமா பணிகளும் முடங்கி உள்ளதால், வீட்டில் இருக்கும் வேதிகா, விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, தன்னுடைய மொட்டை மாடியில், குட்டை பாடவையோடு ஆடிய அசத்தல் டான்ஸை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் வேதிகா நடிப்பில் வெளியான “THE BODY” என்ற பாலிவுட் படம் ஹிட் அ டித்தால் பாலிவுட்டிலும் வேதிகாவுக்கு ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதோ அந்த வீடியோ காட்சி,,,
View this post on Instagram
