செலஃபீ எடுத்து இணையத்தில் வெ ளியிட்டுள்ள நடிகை ஆத்மீகா..! இஞ்ச் பை இஞ்சாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

செலஃபீ எடுத்து இணையத்தில் வெ ளியிட்டுள்ள நடிகை ஆத்மீகா..! இஞ்ச் பை இஞ்சாக வர் ணிக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள். இந்நிலையில் நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் தமிழில் ‘கா ட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த்சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெ ளிவர உள்ளது. ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா இணையும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இணையதளத்தில் கி ளாமர் புகைப்படங்கள் போட்டது வீணா கவில்லை என்று க லாய்த்து வருகின்றனர். பட வாய்ப்பு கிடைத்தவுடன்  க வர்ச்சி உடைகளுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

Advertisement

ஆனாலும், பழைய புகைப்படங்களில் அதிக லைக்ஸ் போனதை தற்போது லாக் டவுனில் நடிகைகள் வெ ளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது துணிக்கடை உடை மாற்றும் அ றையில் தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் ஒரு செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

Advertisement

Confessions of a shopaholic

A post shared by aathmika👑😇 (@iamaathmika) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in