LATEST NEWS
தன்னுடைய அழகை அந்த பழத்துடன் ஒப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..! – உ ருகும் இணையவாசிகள்..!
தமிழ் சினிமாவுக்கு புது முகங்களின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தற்போது உள்ள நிலையில் நடிகைகள் பலர் பட வாய்ப்புகளுக்காக தங்களது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இப்படி க வர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகைகள் சிலர், க வர்ச்சியின் எல்லையை தாண்டி, பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளே புகைப்படங்களையும் அவ்வபோது வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், விஜய் ஆண்டனியின் ‘கொ லைகாரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஆஷிமா நர்வால். தெலுங்கு சினிமாவில் இரண்டு படங்கள் நடித்திருக்கும் ஆஷிமா நர்வால், தமிழில் ‘கொ லைகாரன்’ படத்தை தொடர்ந்து பிக் பாஸ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ‘ராஜபீமா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் என எதிலும் படங்கள் இல்லை.
மேலும் தற்போது லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருந்தாலும் ஃபுல் மேக்கப் போட்டுக்கொண்டு அ டிக்க டி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய அழகை பிங்க் நிற அன்னாசிப்பழத்துடன் ஒப்பி ட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நாதா புகைப்படம் இதோ,,,,
