டீ குடிக்க கூட காசில்லாமல் வ றுமையில் பரித விக்கும் நடிகை..! உ யிருக்கு போ ராடிய நிலையில் விட்டு சென்ற கணவர்..? அ திர்ச் சியில் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டீ குடிக்க கூட காசில்லாமல் வ றுமையில் பரித விக்கும் நடிகை..! உ யிருக்கு போ ராடிய நிலையில் விட்டு சென்ற கணவர்..? அ திர்ச் சியில் ரசிகர்கள்..!

Published

on

அன்று முதல் இன்று வரை சினிமா நடிகர், நடிகைகள் ஏ ரளமா னவர்களை நாம் பார்த்துள்ளோம். அவர்களது வாழ்க்கை சினிமாவில் இருப்பது போல நிஜ வாழ்க்கையும் அப்படி இருப்பதில்லை நேபாது தான் உண்மை. இந்நிலையில் நடிகை பூஜா தட்வால் ‘வீர்காடி’, ‘ஹிந்துஸ்தான்’, ‘சிந்தூர் கி சவுகந்த்’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார் இவர். காசநோயால் பாதிக்கப்பட்ட நடிகை பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் த வித்து வரும் தகவல் அ றிந்து பாலிவுட் ரசிகர்கள் அ திர்ச்சிய டைந்துள்ளனர்.


திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த பூஜா தட்வாலுக்கு காசநோய் பா திப்பு ஏ ற்பட்டுள்ளது என்பது சமீபத்தில் தெரிய வந்துள்ளது. அவர் கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோ சமாக இருப்பதைத் தெரிந்து கொண்ட பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை எ திர்ப்பார்க்காத பூஜா டீ குடிக்கக் கூட பணம் இல்லாமல் த வித்து வருகிறாராம். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். காசநோய் பா திப்பால் த வித்து வரும் பூஜா தனக்கு நடிகர் சல்மான் கான் தனக்கு உதவி செய்வார் என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறாராம். இந்த செய்தியானது சினிமா வட்டாரங்களில் சற்று அ திர்ச் சியையும் சோ கத்தையும் ஏ ற்படுத்தியுள்ளது நேற்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in