என்ன கொடுமை சார் இது..! ரூ. 15 லட்ச கார் பணப் பரிவர்த்தனை முடிஞ்சாச்சு…… ஆனா கடைசி நிமிடத்தில் காத்திருந்த ட்விஸ்ட்.. ண் பிளாக்கரை மிரட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன கொடுமை சார் இது..! ரூ. 15 லட்ச கார் பணப் பரிவர்த்தனை முடிஞ்சாச்சு…… ஆனா கடைசி நிமிடத்தில் காத்திருந்த ட்விஸ்ட்.. ண் பிளாக்கரை மிரட்டிய ஷோரூம் ஊழியர்கள்.. இணையத்தில் வைரலாகும் சம்பவம்..!!

Published

on

டெல்லியைச் சேர்ந்த சிறிய அளவிலான பெண் பிளாக்கர் ஒருவர், சௌரவ் ஜோஷியின் மனைவி அவந்திகாவைப் போல, நேற்று 15 லட்ச ரூபாய் மதிப்பிலான ஹூண்டாய் காரை வாங்குவதற்காகச் ஷோரூமிற்குச் சென்றுள்ளார். வீடியோ படப்பிடிப்பிற்காக ரூ.30,000 வரை செலவு செய்து, ஆவணங்கள் தயாரிப்பு, பணப் பரிவர்த்தனை என அனைத்து வேலைகளையும் முடித்திருந்த நிலையில், காப்பீடு எடுக்கும் கட்டம் வந்தபோது அவருக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஷோரூமிலேயே காப்பீடு எடுக்காவிட்டால் காரை வழங்க முடியாது என விற்பனையாளர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆனால், அதே காப்பீடு வெளியே 20% முதல் 30% வரை மலிவாகக் கிடைப்பதால் அப்பெண் அதை ஷோரூமில் எடுக்க மறுத்துவிட்டார்.

दिल्ली की ये लड़की सौरव जोशी की पत्नी Avantika जैसी छोटी मोटी ब्लॉगर है, कल ₹15 लाख Hyundai गाड़ी खरीदने शोरूम गई।

₹30 हजार खर्च Video shoot साथ कागजात, पेमेंट वगैरा सब तैयार था, लेकिन जब बीमा करने की बात आई तो लड़की के पैरों तले जमीन की खिसक गई।

सेल्समेन बोला मैडम अगर बीमा… pic.twitter.com/6OjoHgAzpC— BHUMI (@Bhumika_2024) August 6, 2026

காரைப் பற்றி விற்பனையாளரிடம் பேசியபோது, அது சுமார் ரூ.16.50 லட்சம் மதிப்பிலான டாப் மாடல் என்றும், 20% காப்பீட்டுத் தொகையையும் சேர்த்தால் மொத்தம் ரூ.20 லட்சம் வரை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அப்பெண், “ஹூண்டாய் எனது முதல் தேர்வாக இருக்கலாம், ஆனால் காப்பீட்டை எங்கு வாங்க வேண்டும் என்பது எனது உரிமை. ஷோரூம் ஊழியர்கள் தங்களின் விருப்பப்படியும் அநியாயமாகவும் நடந்துகொள்கிறார்கள்” என்று கொந்தளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in