பிரபல சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஏன் வெறி ஏத்துறீங்க”..? என்று புலம்பும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை சரண்யா வெளியிட்ட புகைப்படங்கள்..! – ஏன் வெறி ஏத்துறீங்க”..? என்று புலம்பும் நெட்டிசன்கள்..!

Published

on

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது சீரியல்கள் தான் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அதிகமான தொடர்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில் சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர். மேலும் தற்போது இவர் ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

 

Advertisement

சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டார்.

மேலும் சமீப காலமாக கணவருடன் ரொமான்ஸ்செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்தும் இவர் தற்போது புத்தகம் படித்துவிட்டு எதை பற்றியோ யோசிப்பது போல போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர் . இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மக்காக comment -களை கொடுத்து வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in