LATEST NEWS
இறுக்கமான உடையில் தொப்புள் தெரியும்படி ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இறுதிச்சுற்று நடிகை..! கிரங்கிபோன ரசிகர்கள்..!
நடிகை ரித்திகா சிங் ‘இறுதிச்சுற்று‘ படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் தான் இவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்தப் படத்தை அடுத்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும், ‘சிவலிங்கா’ படத்திலும் நடித்தார் இவர். பிறகு அவருக்கு பெரியளவில் தமிழில் எந்த படமும் அமையவில்லை. சமீபத்தில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக “ஓ மை கடவுளே” படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது.
இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்களை பலரும் நூடுல்ஸ்மண்ட என்று தான் அழைகிறார்கள். தற்போது ஊரடங்கு காரணமாக நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு தொப்புள் தெரியும் அளவுக்கு ஹாட்டான கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட இவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்களுக்கே, அட ‘இறுதிச்சுற்று’ படத்தில் நடித்த ரித்திகா சிங்கா இது? என்ன ஷேப்பு.. பாதுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு..! என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,
