தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தலை நிறைய மல்லிகை பூ வைத்துக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை..! – சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

Published

on

முதலில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா ஹரிஷ் அவர்கள். மேலும் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் சினிமாவில் அறிமுகமானார் இவர். அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான “வாலு” படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார். மேலும் மிகவும் க வர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் இவர். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர்,

Advertisement

அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது தலையில் மல்லி பூ வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இ ழுத்துள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in