ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து முழு உடம் பையும் காட்டிய பிரபல நடிகை..! இணையத்தில் தீயாய் பரவும் செம்ம ஹாட்டான புகைப்படம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்பரண்ட் உடை அணிந்து முழு உடம் பையும் காட்டிய பிரபல நடிகை..! இணையத்தில் தீயாய் பரவும் செம்ம ஹாட்டான புகைப்படம்..!

Published

on

தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராசி கண்ணா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு அடங்கமறு என்ற படத்தில் ஜெயம் ரவியோடு ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு இவர் அயோக்கியா என்ற படத்தில் நடித்தார், விஜய் சேதுபதியின் சங்க தமிழன் என்ற படத்திலும் நடித்தார். இவர் நடிகை ஆக இந்தி ஹிந்தி மொழியில் தான் முதன் முதலில் அறிமுகமானார்.

அதன் பிறகு தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ராசிகன்னா தற்போது தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது நான்கு படங்கள் வெளிவர உள்ளன. ஒரு சில படங்களில் நடித்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி வைத்த ராசி கண்ணா தற்பொழுது க வ ர் ச்சி யான புகைப்படம் வீடியோ போன்றவற்றில் தனது க வர்ச்சியை காட்டி உள்ளதால்,

Advertisement

தற்போது அவரே அவரது பெயரை கெடுத்து விட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். பட வாய்ப்புகள் கிடைத்த பிறகும் இவர் தொடர்ந்து க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் தண்ணீர் சொட்ட சொட்ட பிகினி உடையில் செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in