அந்த இடத்தை பளீச்சென காட்டிய இறுதிச்சுற்று நடிகை..! – என்ன சிம்ரன் இதெல்லாம்..? என்று ஷாக்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த இடத்தை பளீச்சென காட்டிய இறுதிச்சுற்று நடிகை..! – என்ன சிம்ரன் இதெல்லாம்..? என்று ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங் அவர்கள். இந்த படம் இவருக்கு ஒரு நல்ல அறிமுகத்தை தந்தது என்று சொல்லலாம். நிஜ வாழ்க்கையில் பாக்ஸரான இவர், இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

மேலும் சமீபத்தில், அசோக் செல்வனுக்கு ஜோடியாக “ஓ மை கடவுளே” படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல ஹிட் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு பிறகு இவரை ரசிகர்களை பலரும் நூடுல்ஸ் மண்ட என்று தான் அழைகிறார்கள்.

Advertisement

தற்போது ஊர டங்கு காரணமாக நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில்,தற்போது தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் ஷாக் ஆக்கியுள்ளார் இவர். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

Does one squat, looks into the mirror like 👀🍑 #feelingmyself #postworkout #legsfordays

A post shared by Ritika Singh (@ritika_offl) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in