LATEST NEWS
பிரபல நடிகை நிக்கி கல்ராணிக்கு கொ ரொ னா தொ ற்று..! அவரே வெளியிட்ட தகவல்..! அவரின் தற்போதைய நிலை இது தான்..!
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ரானி, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம். மேலும் இவர் ‘டார்லிங்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் நடிகை நிக்கி கல்ராணி. இந்நிலையில் நடிகை நிக்கிகல்ரானி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கடந்த வாரம் கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டதாகவும்,
மேலும் தற்போது நல்ல நிலைக்கு முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகை நிக்கி கல்ராணி. மேலும் அதுமட்டுமின்றி சென்னை அரசு ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் அவர். அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவு இதோ …
I was tested Positive for #COVID-19 last week.
I’m on my way to recovery and feeling much better now 🙏🏻😊
I’d like to thank my close ones for looking out for me, all the frontline Health Workers & mainly the #Chennai #TamilNadu #Corporation for their Constant Support ♥️ pic.twitter.com/bk6QsIqqZz— Nikki Galrani (@nikkigalrani) August 13, 2020
