சாய்ந்துகொண்டு ஹாட் லுக் விடும் பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி..! – வைரல் ஆகும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சாய்ந்துகொண்டு ஹாட் லுக் விடும் பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி..! – வைரல் ஆகும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

தற்போது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். இந்நிலையில் நடிகை நீலிமா ராணி, வில்லியாகவும் காதலியாகவும், மனைவியாகவும், தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றுள்ளார் இவர். பல விதமான சீரியல்களில் நடித்து வெற்றி பெற்ற இவர், தற்போது தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் என்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது கொ ரோ னா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இது சினிமா சீரியல் நடிகைகளுக்கு வழக்கமான ஒரு விஷியமாக ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

இந்நிலையில், நடிகை நீலிமா ராணி தற்போது கவர்ச்சி தெனாவெட்டாக அமர்ந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த போஸ் திமிரா இருக்க மாதிரி இருக்கு.. ஆனா ரொம்ப நல்லா இருக்கு”, என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படங்கள் இதோ,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in