LATEST NEWS
இறுதிச் சுற்று பட நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! – ஷாக்கான ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் “இறுதிச்சுற்று” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பாக்ஸராக நடித்தது மட்டுமின்றி நிச்ச வாழ்க்கையிலும் பாக்ஸராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் தொடர்ந்து “ஆண்டவன் கட்டளை”, “சிவலிங்கா”, “ஓ மை கடவுளே” உள்ளிட்ட ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அருண் விஜய்யின் பாக்ஸர், அரவிந்த் சுவாமியின் வணங்காமுடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது உள்ள லாக்டவுனில் உடற்பயிற்சியில் முழுமையாக இறங்கியுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நடிகை ரித்திகா சிங் பதிவிட்டு இருந்த ஒரு பதிவு, ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், மீண்டும் அது போல ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் இவர். இணையத்தில் வைரலாகி வரும் செம்ம ஹாட்டான அந்த புகைப்படம் இதோ,,,
