LATEST NEWS
தளபதி விஜய்யுடன் நடித்தது பற்றி பிக்பாஸ் வனிதா வெளியிட்டுள்ள அந்த பதிவு..! என்ன கூறியுள்ளார் தெரியுமா..?
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் நடிகை வனிதாவும் ஒருவர். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னராகவும் ஆனார். அதனை தொடர்ந்து பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா, மிக பெரிய ச ர்ச் சையாக பேசப்பட்டது. மேலும் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் பீட்டர் பால் மற்றும் அவரின் இரண்டு மகள்களுடன் இருப்பதையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய் மற்றும் நடிகை வனிதா இருவரும் சேர்ந்து நடித்த சந்திரலேகா திரைப்படத்தை காண்பதாக பதிவிட்டு இருந்தார். இதை ரீ-ட்வீட் செய்த நடிகை வனிதா “எனது முதல் மற்றும் Forever ஹீரோ, உங்கள் முதல் ரசிகையும் நான் தான்.
உங்கள் மேல் இருக்கும் மதிப்பும் மரியாதையும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்ட போகிறது” என மேலும் தளபதி விஜய்யை புகழ்ந்து பதிவிட்டுள்ளார் நடிகை வனிதா. அவர் வெளியிட்ட அந்த பதிவு இதோ,,,
Awwww my first and forever HERO..I was one of your 1st admirer and fan…u know that..my adoration and respect for u keeps increasing with every film and every year going by…u r like a bottle of wine..as u age and mature it makes us high as a fan .love u always @actorvijay https://t.co/IqzRDkOCM9
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) August 13, 2020
