LATEST NEWS
மாரப்பை விலக்கி விட்டு செம்ம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல சீரியல் நடிகை..! “செம்ம ஸ்ட்ரக்சர்” என்று உ ருகும் ரசிகர்கள்..!
தற்போது வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா, “முள்ளும் மலரும்” என்ற தொடரில் முதலில் நடித்திருந்தார். அதன் பிறகு “மின்னலே” என்னும் தொடரிலும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா. இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.
அந்த வகையில் தற்போது மாராப்பை விலக்கி விட்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாகதெரியும் படி செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த புகைப்படம் இதோ,,,
