கலெக்டருக்கே இந்த நிலைமையா..? “பதில் சொல்லாமல் நழுவுவது ஏன்.. அழுத்தம் கொடுப்பது யார்?” கனிமொழியின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கலெக்டருக்கே இந்த நிலைமையா..? “பதில் சொல்லாமல் நழுவுவது ஏன்.. அழுத்தம் கொடுப்பது யார்?” கனிமொழியின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை..!!

Published

on

செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வந்த தகவலை வைத்துக் கேள்வி கேட்க முடியுமா என்று சிலர் கேட்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சம்பவங்களைப் பற்றி வெளியில் பேச வேண்டாம் என்ற அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மேலும், மற்ற பெண்களைப் பாதுகாக்கக்கூடிய உயரிய பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு பெண் அதிகாரிக்கே இப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு இதுவரை யாருமே பதில் சொல்லாத ஒரு கேள்வியாகவே இது உலவிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in