விஜய் டிவி ரம்யா-வா இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது..? மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை மயக்கிட்டாங்களே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி ரம்யா-வா இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டது..? மொத்தத்தையும் காட்டி ரசிகர்களை மயக்கிட்டாங்களே..!!

Published

on

ரம்யா சுப்பிரமணியன் ஒரு இந்தியன் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொகுப்பாளர் ஆவார். ஸ்டார் விஜய் சேனலில் மிகவும் பிரபலமாகி வரும் தொகுப்பாளர்களில் முதலிடம் பிடித்தவர் தான் DD,

அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் தான் VJ ரம்யா இவருக்கு அடுத்து தான் பாவனா மற்றும் பிரியங்கா. VJ ரம்யா தமிழ்த் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் பலவற்றில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.

Advertisement

மேலும் தமிழ் திரைப்படம் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, மங்காத்தா, வனமகன், போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் VJ ரம்யா.

VJ ரம்யா பல திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் பிலிம் ஃபேர் அவார்டுகள் மற்றும் விஜய் டிவியில் வெளிவரும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிற இவர்

Advertisement

தற்போது மக்களிடையே முன்னணி தொகுப்பாளராக பிரபலமாகி முன்னணியில் இருக்கிறார். இன்றைய கால கட்டங்களில் தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் சின்னத்திரை நடிகைகள் அனைவரும்

தங்களை ஒரு நடிகைகள் போலவே அலங்கரித்துக் கொண்டு பல போட்டோக்களை தங்களது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்நிலையில் VJ ரம்யாவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பல போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதில் சில போட்டோக்களை மிகவும் கவர்ச்சியாக எடுத்து போஸ்ட் செய்துள்ளார். ட்வீட் செய்துள்ள ஒரு போட்டோவில் மிகவும் லோ நெக் ஜாக்கெட் போட்ட நிலையில் இருந்தார்.

அதை பார்த்து பல ரசிகர்கள் லைக் அள்ளித் தந்தாலும் சில ரசிகர்கள் உங்களுக்கு இதெல்லாம் செட் ஆகவில்லை எதற்கு இந்த தேவையில்லாத வேலை உங்களுக்கு என்று கமெண்ட் செய்து உள்ளார்கள்.

Advertisement

 

View this post on Instagram

 

Smile like you mean it 😃 . @tarunkoliyot @anjalikrishnanstylist @aartiguttaspaandsalon

Advertisement

A post shared by Ramya Subramanian (@ramyasub) on

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in