LATEST NEWS
சிவாஜி படத்தில் நடித்த அங்கவை-சங்கவையா இது?- நிஜத்தில் எப்படி உள்ளார்கள் பாருங்க..!
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. ரஜினி, ஷ்ரியா, விவேக், மணிவண்ணன் என்று நட்சத்திர மட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம்,
மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. நாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்கும் வண்ணம் இப்படத்தின் கதை பேசப்படும்.
மிகவும் சீரியஸான கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் காதல், காமெடி காட்சிகளும் உள்ளன. அதில் ஒரு காமெடி காட்சியில் கருப்பு நிறத்தில் இருக்கும் அங்கவை, சங்கவை என்ற பெண்கள் அவர்களின் நிறத்திற்காக கலாய்க்கப்பட்டனர். ஆனால் அவர்கள் நிஜத்தில் எப்படி உள்ளார்கள் என்று பார்த்தால் நீங்களே அசந்துவிடுவீர்கள். இதோ அவர்களின் புகைப்படம், இதோ
