கு டி ப ழ க்கத்தால் மாறிய நடிகர் ரகுவரன் வா ழ்க்கை..! அவர் ம ர ணத்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த து ன்பம்..! க ண் ணீர் ப்ளாஸ்பேக்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கு டி ப ழ க்கத்தால் மாறிய நடிகர் ரகுவரன் வா ழ்க்கை..! அவர் ம ர ணத்தின் போது மனைவி ரோகிணி அனுபவித்த து ன்பம்..! க ண் ணீர் ப்ளாஸ்பேக்..!

Published

on

தமிழ் சினிமாவில் 90கள் மற்றும் 2000களில் மிகப் பெரிய வில்லன் நடிகராக திகழ்ந்தவர் ரகுவரன். குணச்சித்திர வேடங்களிலும் நடித்த ரகுவரன், ஒரு சில படங்களில் ஹீ ரோ வாகவும் நடித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் து ன்ப த்தில் ரகுவரன் இருந்தார். கடந்த 1996 ஆம் ஆண்டு, நடிகை ரோகினியைத் திருமணம் செய்து கொண்ட ரகுவரன்,

Advertisement

2004 ஆம் ஆண்டு அவரிடமிருந்து பி ரி ந்து, வி வா கரத்தும் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார். கு டி பழ க்கத்துக்கு அ டி மையானவராக ரகுவரன் இருந்தார், இந்த ப ழக்கத்திலிருந்து அவரை மீட்க முயன்றவர்களில் ஒருவர் தான் ரோகிணி.

ஆனால் அவரை போ தை ப ழக்கத்தில் இருந்து தி ருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வ சிப் பது க டினம் என்பதாலேயே வி வா கரத்து மு டிவை எடுத்ததாகவும் ரோகிணி கூறினார்.

Advertisement

இதையடுத்து, தனிமையில் வாழக் கற்றுக்கொண்டேன் என்று ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தது அவரின் வா ழ்க்கை துன்பத்தை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது.

கு டி ப்ப ழக்கத்துக்கு அ டி மையான ரகுவரன் பல கா ல மாகவே உ டல் ந லம் பா திக்கப்ப ட்டிருந்தார். அவருக்கு நீ ரிழிவு நோ யும் இருந்தது.

Advertisement

இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் உ டல் நிலை மிகவும் மோ சமா கியது. இதையடுத்து அவரை கவ னித்துக் கொ ள்ள நர்ஸ் ஒருவர் நி யமி க்கப்ப ட்டார்.

எனினும் 2008 ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி தி டீரென ரகுவரன் ம யங்கி வி ழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சி கி ச்சை ப ல னின்றி  உ யி ரி ழந்தார்.

Advertisement

என்ன தான் ரகுவரனை பி ரிந்திருந்தாலும் அவரின் ம றை வு ரோகிணிக்கு பெ ரும் அ தி ர் ச் சியை கொடுத்தது, தகவல் அறிந்ததும் மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து அ ழுதார்.

நடிகை ரோகினி ரகுவரனின் ம ர ண த்தின் அவர் அனுபவித்த துன்பங்களை முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் விவரித்துள்ளார்.

Advertisement

அப்போது அவர் கூறுகையில், ரகுவரன் இ ற ந்தபோது, ரிஷியை நான் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். அன்று, எங்களுக்கு ஊடகங்களில் இருந்து சிறிது தனிமை தேவைப்பட்டது. அதனால், ஊடகங்கள் யாரும் வரவேண்டாம் என கோரிக்கை விடுத்தேன்.

 

Advertisement

ஆனால், நாங்கள் வீட்டிற்குச் சென்றபோது, அங்கு பத்திரிக்கையாளர்கள் கு விந்துவிட்டனர். ரிஷிக்கு அது க டினமாக இருந்தது. அன்றிலிருந்து, அவன் பொதுநிகழ்ச்சிகள் எதிலும் என்னுடன் பங்கேற்பதில்லை, என கூறினார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in