நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா..! – தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் குளத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம் பாஜ்வா..! – தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே ..!

Published

on

நடிகை பூனம் பாஜ்வா, “சேவல்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்துள்ளார் இவர். அதன்பிறகு கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மணை 2 உள்பட பல படங்களில் நடித்துள்ளார் இவர். கடைசியாக ஜி.வி.பிரகாஷ் உடன் ‘குப்பத்துராஜா’ படத்தில் நடித்திருந்த பூனம் பாஜ்வா.

இந்த நிலையில் சுனில் ரெட்டி என்பவரை, பூனம் பாஜ்வா காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. ஆனால் அதனை பூனம் பாஜ்வா ம றுத்து வந்தார். அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: என் அன்புக்குரியவர் என்னருகில் இருக்கிறார்.

Advertisement

இதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. என்று பதிவிட்டுள்ளார். தற்போது தனது ஆண் நண்பர் சுனில் ரெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் பூனம் பாஜ்வா அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் upload செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in