ஸ்லீவ் லேஸ் உடையில் ஹாட்டாக இருக்கும் சீரியல் நடிகை ரிந்தியா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லேஸ் உடையில் ஹாட்டாக இருக்கும் சீரியல் நடிகை ரிந்தியா..! வைரலாகும் ஹாட் போட்டோஸ்…!

Published

on

தற்போது உள்ள நிலையில், சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவ ர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர், என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது, பல சீரியல் நடிகைகளுக்கு சினிமா மீதான ஆசை வந்துள்ளது. முன்பெல்லாம் சினிமாவில் ஃபீல்ட் அவுட் ஆனா நடிகைகள் சீரியலுக்கு வருவார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படியே நேர் மா றாக இருக்கிறது.

Advertisement

சீரியலில் இருந்து சினிமாவுக்கு போகிறார்கள் நம்ம சீரியல் நடிகைகள். மேலும் தற்போது சினிமா நாடுகளுக்கு இணையாக சீரியல் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லலாம்.  அப்படி இருக்கையில் தமிழ், மலையாளம் என சீரியல்களில் நடித்து பிரபலமான இளம் நடிகை தான் ரிந்தியா அவர்கள்.

தற்போது ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஸ்லீவ் லேஸ் உடையில் இருக்கும் நடிகை ரிந்தியாவின் சில ஹாட்டான புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் உலா வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவருடைய புகைப்படங்கள்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in