குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை காம்னா..! வைரலாகும் புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை காம்னா..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் பிரபலமாகிய பிறகு சினிமா பக்கம் காணாமல் சென்றுள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை காம்னா அவர்கள். மேலும் நடிகை காம்னா “இதயதி.ருடன்” படத்தில் அறிமுகமாகி, அந்த ஒரு படத்தின் மூலம் மக்களிடத்தில் ஃபேமஸ் ஆனார், என்று தான் சொல்ல வேண்டும். பிறகு “மச்சகாரன்” படத்தில் நடித்தார், அப்புறம் ஆளையே காணோம்.

இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எ தி்பார்த்து கி டந்த ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏ மா ற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையே உள்ளதாம். 6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு வி லகி வி ட்டார். மேலும் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் தற்போது, குட்டி ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு இப்பவும் பல இளம் ஹீரோக்களோடு ஜோடி சேரும் வகையில் தோற்றம் அளிக்கிறார் இவர். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டிருக்கும் அந்த புகைப்படம் இதோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kamna Jethmalani (@kamana10)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in