சிறுவனாக இருக்கும், இந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா..? – தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறுவனாக இருக்கும், இந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா..? – தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

Published

on

தற்போது தமிழ் சின்னத்திரை ஒரு புதிய உச்சத்தையே தொட்டு இருக்கிறது என்றே கூறலாம், புதிய புதிய சீரியல் தொடர்களும், சின்னத்திரை நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை தாண்டி மக்களிடையே அதிக பிரபலம் அடைந்து வருகிறது. சினிமா நடிகர் நடிகைகளும் தாண்டி தற்போது இந்த சீரியல் நடிகைகளும் நடிகர்களும் மக்களிடையே அதிக புகழ் பெற்று மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

முன்பெல்லாம் பாத்து படங்களில் நடித்தால் கிடைக்காத பெரும் புகழும் கூட தற்போது சின்னத்திரையில் ஒரு தொடரில் நடித்துவிட்டால் கிடைக்கிறது என்பது தான் உண்மை. இப்படி ஒரு ஒரு ஆண்டும் மக்களுக்கு புது புது சீரியல் தொடர்களை அறிமுகம் செய்வது விஜய் தொலைக்காட்சி இப்படி கடந்த ஆண்டு இந்த டீவி வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆரம்பத்தில் மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் கூட போக போக ஆவலுடன் விரும்பபி பார்க்க ஆரம்பித்ததால் வெற்றிகரமாக தற்போது ஓடிக்கொண்டு இருக்கிறது. இபப்டி இந்த சீரியலில் அண்ணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா.

Advertisement

தற்போது சீரியலில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் நடிகை சுஜிதா சின்னத்திரையில் மட்டுமல்ல, வெள்ளித்திரையிலும் சில படங்களில் தனது சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி, ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in