தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த பிரபல நடிகை ம ர ணம் ..! சோ க த் தில் மூ ழ்கிய திரையுலகினர்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்த பிரபல நடிகை ம ர ணம் ..! சோ க த் தில் மூ ழ்கிய திரையுலகினர்..!

Published

on

பிரபல நடிகை பால தங்கம் உ டல் நலக் குறைவால் தனது 84வது வயதில் கா ல மா னா ர். மலையாளம் மற்றும் தமிழில் 100 திரைப்படங்களில் நடித்துள்ளவர் ப ழம்பெ ரும் நடிகை பால தங்கம். இவர் பாடகி, dubbingகலைஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தார். ராதாமணி என்ற இயற்பெயரை கொண்டவராக இருந்த அவர் சினிமாவுக்கு வந்த பின்னர் பால தங்கம் என பெயரை மா ற்றி கொண்டார்.

பால தங்கமின் கணவரான காவல் துறை அதிகாரி ஸ்ரீதரன் ஏற்கனவே வி பத் தில் உ யிரி ழந்து வி ட்டார். இந்த தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் அம்பிலி ஏற்கனவே இ ற ந்து வி ட்டார். பின்னர் இரண்டு மகன்களும் தங்கத்தை கைவி ட்ட நி லையில் முதியோர் இல்லத்தில் வசித்து வந்தார்.

Advertisement

சில காலமாக உ டல் நலக் குறைவால் இருந்த தங்கம் நேற்று உ யிரி ழந்தார். அவர் ம றை வுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இர ங் கல் தெ ரிவி த்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in