கவர்ச்சி உடையில் காலை தூ க் கி ய படி போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவர்ச்சி உடையில் காலை தூ க் கி ய படி போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா..! வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் இதற்கு முன்பாகவே தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகையாகவும் வலம் வந்துள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும் நடிகை ஸ்ரேயா தற்போது வரை பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு வெகு நாளாக திரைப் படத்தில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரேயா தற்போது மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதாக செய்திகள் வெ ளியாகியுள்ளன.

Advertisement

மேலும் சமூகவலைத்தளங்களில் active-வாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னையுடைய புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார் இவர். அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் பின் பக்கமாக காலை தூக்கியபடி போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in