அடேங்கப்பா..! திருப்பாச்சி படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? புகைப்படத்தை பாத்து ஷாக்கான ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடேங்கப்பா..! திருப்பாச்சி படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது..? புகைப்படத்தை பாத்து ஷாக்கான ரசிகர்கள்..!

Published

on

இளைய  தளபதி விஜய், இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பா கால கட்டத்தில் பெரிதும் சினிமாவில் கஷ்டப்பட்டு தற்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் படம் வெளியாக போகிறது என்றால் அவரது ரசிகர்கள் அதை திருவிழாவை போல தான் கொண்டாடுவார்கள்.

இவர் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படம் ரிலீஸ் காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டு இருகிறார்கள்.மேலும் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் இருந்து வந்தாலும் நடிகர் அஜித் மற்றும் தளபதி விஜய் அவர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.

Advertisement

பேரரசு இயக்கத்தில் 2005ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் திருப்பாச்சி.அண்ணன்-தங்கை பாசத்தை பற்றி பேசும் இப்படத்தில் தளபதிக்கு தங்கையாக நடித்தவர் மல்லிகா.

சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்தார்.தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமா பக்கமே சென்றார், இப்போது அங்கேயும் அவருக்கு மார்க்கெட் இல்லை.44 வயதில் மல்லிகா மாடர்ன் உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in