மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள து ப்பாக்கி பட நடிகை..! வி யப்பில் இளசுகள்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மார்டர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள து ப்பாக்கி பட நடிகை..! வி யப்பில் இளசுகள்..! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!

Published

on

நடிகை சஞ்சனா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான “வழக்கு எண் 18 ” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த “து ப்பாக்கி” திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்த சஞ்சனா சாரதியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.மேலும் இவர் ஃபிங்கர் ட்ப் என்ற மேலும் சீரிஸ்ல் கூட நடித்திருக்கிறார். இறுதியாக இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் காண முடிவதில்லை.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

Advertisement

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Sanjana 🧿 (@sanjana.sarathy)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in