தொடை தெரியும் அளவுக்கு ஆடை அணிந்து இருக்கும் நடிகை அஞ்சலி..! சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தொடை தெரியும் அளவுக்கு ஆடை அணிந்து இருக்கும் நடிகை அஞ்சலி..! சூடேறி கிடக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு பரிட்சயமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலி. பின்னர் பல வெற்றி படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருந்த வேளையில் தி டீர் என்று சினிமா பக்கம் காணாமல் போனார். இடையில், இவருடைய எடை கூடியது சினிமா வாய்ப்புகள் குறைந்தன. ஒரு பாடலுக்கு ஆட்டம் போட மட்டுமே அ ழைப்பு வந்து கொண்டு இருந்தது. அதையும் செய்தார்.

மீண்டும் தவற விட்ட தனது இடத்தை பி டிக்க நடிகை அஞ்சலி தனது உடல் எடையை பா தியாக குறைத்துள்ளார். தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தனது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அஞ்சலி.

Advertisement

அந்த வகையில் தற்போது குட்டியான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரியும்அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in