கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் “கண்ணும் கண்ணும் கொ-ள்-ளை-ய-டித்தால்” பட நடிகை..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே.! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கடற்கரையில் கவர்ச்சி உடையில் இருக்கும் “கண்ணும் கண்ணும் கொ-ள்-ளை-ய-டித்தால்” பட நடிகை..! வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே.!

Published

on

இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கிய “கண்ணும் கண்ணும் கொ-ள்-ளை-ய-டித்தால்” திரைப்படம் கடந்து ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, என்று சொல்லலாம். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ரித்து வர்மா தன்னுடைய பளீர் சிரிப்பால் பல இளைஞர்களின் நெஞ்சை கொ-ள்-ளை-ய-டித்தார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் “கண்ணும் கண்ணும் கொ-ள்-ளை-ய-டித்தால்” படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுடன் ஏற்பட்ட நட்பின் தொடர்ச்சியாக அவர் இயக்கத்தில் சியான் நடித்த “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை அந்த படம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.

Advertisement

மேலும் தற்போது போதுமான அளவிற்கு பட வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார் இவர். மற்ற நடிகைகளை போல இவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர். இந்நிலையில், கடற்கரையில் கவ ர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in