57 வயது நடிகருடன் 5 வது திருமணம் செய்து கொள்ளும் 26 வயதான நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷா.க்காகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

57 வயது நடிகருடன் 5 வது திருமணம் செய்து கொள்ளும் 26 வயதான நடிகை..! யார் அந்த நடிகை தெரியுமா..? புகைப்படத்தை பார்த்து ஷா.க்காகும் ரசிகர்கள்..

Published

on

சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை பற்றி பெரியளவில் பேசப்பட்டு வரும். அதே சமயம் தம்பதியினரின் ஜோடி பற்றி வித்யாசம் தெரிந்தால் அது ச ர் ச்சையில் முடியும். அந்த வகையில் அமெரிக்க நடிகர் ஒருவர் தன்னைவிட 31 வயது குறைந்த நடிகையை 5வது முறையாக திருமணம் செய்தது ஹாலிவுட் வட்டாரத்தி அ தி ர்ச்சியை கி ளப்புயுள்ளது.

26 வயதுடைய ரிக்கோ சிபாடா என்ற நடிகை ஹாலிவுட்டில் கோஸ்ட் ரைடர், த க்ரூட்ஸ், த ராக், லார்ட் ஆப் வார் போன்ற படங்களில் நடித்துள்ள நிகோலஸ் கேஜ்(Nicolas Cage) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ச ம்பவம் ப ர ப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நிகோலஸ் கேஜுக்கு தற்போது 57 வயது ஆகிறது. அவர் தற்போது ஐந்தாவது முறையாக தன்னைவிட 31 வயது குறைவான பெண்ணை கா தலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரும் பிரபலமான நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிகோலஸ் கேஜ் இதற்கு முன்பாக 1995ஆம் ஆண்டு பாட்ரிசியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து லீசா மேரி என்பவர் 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருடைய வாழ்க்கையில் 3வது திருமணம் தான் நீண்ட நாட்கள் தாக்குப் பிடித்தது. கிட்டத்தட்ட 12 வருடங்கள் அலைஸ் கிரீம் என்பவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.

Advertisement

கடைசியாக 2019 ஆம் ஆண்டு எரிக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவரை அடுத்த நான்கு நாளில் வி வகரத்து செய்து விட்டார். தற்போது ரிக்ரோ சிபாடா என்பவரை ஐந்தாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in