வித்தியாசமான உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரெஜினா..! – வர்ணிக்கும் இணையவாசிகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வித்தியாசமான உ டையில் ஹா ட் போஸ் கொடுத்துள்ள நடிகை ரெஜினா..! – வர்ணிக்கும் இணையவாசிகள்..!

Published

on

நடிகை ரெஜினா கசாண்ட்ரா தமிழில் கண்ட நாள் முதல், அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், சிவா மனசுல சுருதி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், இராஜதந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். இதைத்தொடர்ந்து கன்னடம் , தமிழ் , தெலுங்கு , ஹிந்து உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர். நடிப்பிலும் தனி முத்திரை ப தி த்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

சாதாரணமாக நடிகைகள் சமூக வலைதளங்களில் க வர்ச் சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் நடிகை ரெஜினா அவர்களும் ஒன்று தான் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அந்த வகையில் தற்போது, ஒன் சைடு ஸ்லீவ் லெஸ் உ டையில் செம்ம ஹாட்டான போஸ்க் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சு ண்டி இ ழு த்துள்ளார் நடிகை ரெஜினா. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அ ழகை எ க்குத ப்பாக வர் ணித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in