இதெல்லாம் தேவையா.? நடிகை அனசுயா பரத்வாஜ் வெளியிட்ட க வ ர்ச் சி புகைப்படத்தை விளாசும் ரசிகர்கள்.! வைரல் போட்டோஸ்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இதெல்லாம் தேவையா.? நடிகை அனசுயா பரத்வாஜ் வெளியிட்ட க வ ர்ச் சி புகைப்படத்தை விளாசும் ரசிகர்கள்.! வைரல் போட்டோஸ்..!

Published

on

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

Advertisement

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக க வர் ச் சி காட்டுகிறார்.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளப்பாக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் அவரது ஆடை குறித்து விமர்சித்து வருகின்றனர் தற்போது விமர்சனத்திற்குள்ளான அப்புகைப்படம் இதோ…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in