உடல் எடையை பாதியாக குறைத்த நடிகர் பிரபு.. வேற லெவல் மாற்றம், புகைப்படம் இதோ!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் எடையை பாதியாக குறைத்த நடிகர் பிரபு.. வேற லெவல் மாற்றம், புகைப்படம் இதோ!!

Published

on

தமிழ் சினிமாவில் மூன்றாவது தலைமுறையாக நடித்து வருபவர் தன நடிகர் விக்ரம் பிரபு. இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகர் பிரபுவின் மகன்தான் நடிகர் விக்ரம் பிரபு ,முத்த தலைமுறை சிவாஜி கணேசன் , இரண்டாம் தலைமுறை பிரபு மூன்றாவது தலைமுறையாக நடிபர்களா என எதிர்பார்த்த வந்த நிலையில் நடிகர் வந்தவர் தன விக்ரம் பிரபு. இவர் தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி படத்தில் தமிழ் சின்னிமவிற்கு அறிமுகமானார். இந்த படம் இவருக்கு முதல் படம் என்றாலும் மக்கள மத்தியில் வர வேற்பை பெற்று தனக்கென ரசிகர்களை சேர்த்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து இவன் வேற மாதிரி, சிகரம் தோடு , வேலைக்கார துறை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக நடித்து வந்தார்.

Advertisement

ஆனால் இந்த படங்கள் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவில் இல்லை என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து சத்திரியன், நெருப்புடா போன்ற படங்களில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் நல்ல வர வேற்பை பெற்று முன்னணி நடிககர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் நடிப்பின் ஆசான் என எல்லோராலும் கொண்டாடப்பட்டவர் சிவாஜி கணேசன் அவர்கள்.அவரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து பின் தனக்கு என்று ஒரு அடையாளத்தை கொண்டவர் பிரபு. இவர் படங்கள் எல்லாமே ரசிக்கும் வண்ணம் இருக்கும்.

Advertisement

நாயகனாக மார்க்கெட் குறைந்ததும் குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கு என படங்கள் நடித்து வந்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வே டத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வந்தன. இந்த நிலையில் தான் பிரபு சுத்தமாக உ டல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertisement

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரபு அவர்களா இது என ஆ ச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in