ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சூ டான புகைப்படங்கள்..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சூ டான புகைப்படங்கள்..! – ஜொ ள்ளு வி டும் ரசிகர்கள்..!

Published

on

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க தற்போது முன்னணி நடிகையாக உ யர் ந்து ள்ளார். மேலும், தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உ ருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் நடித்து அசத்தினார். க/ பெ ரணசிங்கம் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளி கா ட்டினார். இவர் போலீஸ் அதிகாரியாக நடித்து OTTயில் வெளியான ‘திட்டம் இரண்டு’ திரைப்படம் மற்றும் சமீபத்தில் விஜய் டிவியில் நேரடியாக வெளியான பூமிகா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் கா ட்ட துவங்கியுள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்,

Advertisement

சமீப காலமாக கி ளா ம ரை யும் கையில் எ டுத்துள்ளார், என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது குட்டியான கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் உ டையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in