சேலையில் மங்களகரமாக இருக்கும் கல்யாண பரிசு சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! உ ருகும் இணையாவசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் மங்களகரமாக இருக்கும் கல்யாண பரிசு சீரியல் நடிகை ஸ்ரித்திகா..! உ ருகும் இணையாவசிகள்..

Published

on

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள். அதிலும் பிரபல டிவி ஒன்றில் வரும் சீரியல்கள் மட்டுமில்லாமல், அதில் நடித்து வரும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகை ஸ்ரித்திகா-விற்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில், பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் குலதெய்வம், கல்யாண பரிசு போன்ற சீரியல்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ஸ்ரித்திகா ஸ்ரீ. இவர் வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் சீரியல் நடிகை ஸ்ரித்திகா அவர்கள்.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், அடிக்கடி தன்னுடைய ஹோம்லியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது பட்டு சேலையில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் சீரியல் நடிகை ஸ்ரித்திகா.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Srithika Saneesh (@srithika_saneesh)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in