அட., நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகன் – மகள் இருக்காங்களா..? – புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட., நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகன் – மகள் இருக்காங்களா..? – புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் மக்களிடத்தில் நன்றாக பிரபலமாகி அதன் பிறகு காணாமல் போன நடிகர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும், ஆரம்பத்தில் ஹிட் படங்கள் கொடுத்து வந்த அவர் பின் கதை தேர்வில் வித்தியாசம் காட்டி வந்தார் நடிகர் ஸ்ரீகாந்த். அவர் நடித்த சில படங்கள் ஓடாத காரணத்தினால் சினிமா பக்கம் காணாமல் போனார் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள்.

மேலும், நீண்ட நாட்களுக்கு பின் நடிகர் விஜய்யுடன் “நண்பன்” படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் மக்களின் நியாபகத்திற்கு வந்தார் ஸ்ரீகாந்த். இப்போது சில படங்கள் நடித்து வருகிறார், வரும் நாட்களில் அவரது படங்களின் அறிவிப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, என்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

Advertisement

இந்நிலையில் சில நாட்களாக பல பிரபலங்களின் தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன, நடிகர் ஸ்ரீகாந்த் குடும்ப புகைப்படமும் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது, இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஸ்ரீகாந்திற்கு இவ்வளவு பெரிய மகன், மகள் இருக்கிறார்களா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in