‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்த பேபி சாரா எப்படி இருகிறாங்க தெரியுமா..? இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘தெய்வ திருமகள்’ படத்தில் நடித்த பேபி சாரா எப்படி இருகிறாங்க தெரியுமா..? இதோ அவருடைய சமீபத்திய புகைப்படம்..

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களின் மனதை கொள்ளையடித்தவர் தான் பேபி சாரா, இவர் விக்ரம் நடிப்பில் வெளியான “தெய்வ திருமகள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார், ஒரே திரைப்படத்தில் நடித்தும் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்தார், பின்னர் சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கபோவதாக அறிவிப்புகள் வெளியாகி அந்த படத்தில் நடித்து முடித்தார்.

இந்த திரைப்படமும் ஓரளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தியது. பின்னர் பல தெலுங்கு பட வாய்ப்புகள் குமியவே இவர் கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார், இப்படி அடிக்கடி ரசிகர்களின் பார்வையில் சிக்கிய இவர் தற்போது ஹீரோய்நாக போகிறார் என்ற செய்தி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது.

Advertisement

அதும் யார் படத்தில் என்றால் உங்களுக்கு இன்னும் ஆச்சர்யம்தான், இயக்குனர் மணிரத்னம் இயக்கம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இவர் இளம் நடிகையாக அறிமுகபோகிறார் என்று கோலிவூட் வட்டாரங்கள் உறுதி படுத்துகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in