38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை.. இணையத்தில் வெளியான கல்யாண புகைப்படம் இதோ. – cinefeeds
Connect with us

LATEST NEWS

38 வயதில் திருமணம் செய்துகொண்ட பிரபல சீரியல் நடிகை.. இணையத்தில் வெளியான கல்யாண புகைப்படம் இதோ.

Published

on

நடிகை சந்திரா லட்சுமணன், தமிழ், மலையாளம் என 18 ஆண்டுகளாக தொடர்களில் நடித்து வரும் இவர் 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், தமிழில் காதலிக்க நேரமில்லை என்ற சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானவர் தான் பிரபல சீரியல் நடிகையான, நடிகை சந்திரா லட்சுமணன் அவர்கள். மேலும், தமிழில் கோலங்கள், வசந்தம், மகள், துளசி, சொந்த பந்தம், பாசமலர் போன்ற சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் மக்களிடத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகை என்று தான் சொல்ல வேண்டும்

மேலும், சீரியல்கள் தவிர மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி, அதிகாரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, 38 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த நடிகை தற்போது திருமண செய்துகொண்டுள்ளார். பிரபல சீரியல் நடிகை சந்திரா, ஸ்வந்தம் சுஜாதா என்ற மலையாள சீரியலில் நடித்து வருகிறார்,

Advertisement

இதில் இவருடன் டோஷ் கிறிஸ்டி என்பவர் ஜோடியாக நடிக்கிறார். தொடரில் நடித்துவரும் போது இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட காதலித்து இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமண புகைப்படங்கள் வெளியாக இணையத்தில் வைரலாகி வருகிறதுக்கே ன்று சொல்லலாம், மேலும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in