LATEST NEWS
நயன்தாரா திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனையா??
நயன்தாரா திருமணத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?? கடைசிவரை தனியாகத்தான் வாழ்வாரா நயன்தாரா ??நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிக்கின்ற அனைத்து திரைப்படமும் வெற்றி அடைந்தே வருகின்றது ஆரம்ப காலகட்டத்தில் இவர் சாதாரண ஒரு நடிகையாக தான் நடித்துக் கொண்டிருந்தார்.
இவர் சிம்புவுடன் வல்லவன் திரைப்படத்தில் நடித்தபோது இவர்கள் இருவருக்கும் காதல் என செய்திகள் பரவியது அதை இருவருமே மறுக்கவில்லை அப்பொழுது இருவரும் காதலர்களாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது இதையடுத்து கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து அதன் பின்பு நான் நயன்தாராவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் குவிந்தனர்.
அதன் பின்பு சிறிது காலம் கழித்து பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா இவர்கள் இருவரும் சுற்றித்திரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஆனால் இதுவும் கைகொடுக்காமல் தற்போது விக்னேஷ் சிவனுடன் பல ஆண்டுகளாக காதலில் வாழ்ந்து வந்துள்ளார் நயன்தாரா தற்போது திருமணத்தைப்பற்றி ஜோசியம் பார்க்கையில் அந்த ஜோசியர் நயன்தாரா திருமணம் செய்து கொண்டால் இப்போது இருக்கும் நிலை மாறி விடும் எனவும் திருமணம் செய்யாமல் இருந்தால் யோகமாக வாழலாம் என்று ஜோசியர் கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
