அட.., கோலங்கள் சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீ வித்யாவா இது..? தற்போது எப்படி உள்ளார், என்ன செய்கிறார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட.., கோலங்கள் சீரியலில் நடித்த நடிகை ஸ்ரீ வித்யாவா இது..? தற்போது எப்படி உள்ளார், என்ன செய்கிறார் தெரியுமா..?

Published

on

பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரீவித்யா, கோலங்கள், தென்றல் சீரியலில் நடித்ததன் moolam மக்களிடத்தில் பிரபலமானவர் தான் இவர் என்று சொல்லலாம். என்ன தான் பல சீரியல்கள் இருந்தாலும், கிட்டத்தட்ட 1500 எபிசோட்டுகளை க டந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சீரியல்களில் ஒன்று தான் “கோலங்கள்”. இந்த சீரியல்களில் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், இவர்.

இருப்பினும் சொந்தமாக தொழில் செய்ய எண்ணி நடிப்பிற்கு முழுக்கு போட்டார். அதாவது வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில் சொந்தமாக தொழில் தொடங்கி அதை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது இவரது நிறுவனம்.

Advertisement

மேலும் ஹோட்டல் போல இல்லாமல் உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை தற்போது பிஸியாக இருந்தாலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் தான் நடிக்க தயாராக உள்ளாராம் பிரபல தொலைக்காட்சி நடிகை ஸ்ரீவித்யா அவர்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in