அட ..! இந்த பிரபல சீரியல் நடிகைக்கு இவ்ளோ பெரிய பொண்ணா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் ., – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட ..! இந்த பிரபல சீரியல் நடிகைக்கு இவ்ளோ பெரிய பொண்ணா ..? இணையத்தில் வெளியான புகைப்படம் .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகர் கவிதா இவர் தமிழில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் குறிப்பாக வள்ளி ,நீலி ,அவளும் நானும் ,கல்யாணம் முதல் காதல் வரை,ஆனந்தம் என அனைத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை கவிதா ,

இவர் சின்ன திரையில் ஜொலித்தின் காரணம் சீரியல் இயக்குனர் செய்யார் ரவி இவரை முதல் முதலில் ஆனந்தம் என்னும் சீரியலின் மூலம் அறிமுகம் படுத்தினார் ,இதில் இவர் எதார்த்த நடிப்பினை வெளிப்படுத்தியதால் பல்வேறு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது ,இதனால் இவர் தற்போது பெரிய அளவில் பிரபலமாக மாறியுள்ளார் ,

Advertisement

தற்போது இவரின் மகள் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது ,இந்த பதிவினை ரசிகர்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் ,இதனால் இந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது ,இதோ அந்த அழகிய புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in