‘இப்டி பண்ணினா, யார் தான் ரசிக்க மாட்டாங்க’.. வைரலாகும் நடிகை ஸ்ரீனிக்காவின் ரீல்ஸ் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘இப்டி பண்ணினா, யார் தான் ரசிக்க மாட்டாங்க’.. வைரலாகும் நடிகை ஸ்ரீனிக்காவின் ரீல்ஸ் வீடியோ உள்ளே..

Published

on

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள். அந்தவகையில் விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

அந்த வகையில் நடிகை ஸ்ரீனிக்கா அவர்களும் ஒருவர் என்று சொல்லலாம், “ஆண் தேவதை” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகம் பெற்றவர் தான் நடிகை ஸ்ரீனிக்கா. மாடலாக தனது பயணத்தை தொடங்கிய இவர், தனது டப்ஸ்மாஷ் மற்றும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலம் அடைந்தவர். மாயோன், சைக்கோ உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஸ்ரீனிக்கா,

Advertisement

சமூக வலைதள பக்கங்களில் அதிகமான பாலோயர்ஸ் கொண்டுள்ள இவர், தனது ஹாட் போட்டோக்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பாக்கியராஜ் படத்தில் வரும் ஒரு டயலாக்’க்கு ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by SRI NIKHA OFFICIAL ( Mia ) (@2srini)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in